பஞ்சாப் வெற்றி தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | ஏப்ரல் 26, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று பஞ்சாப், கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதில் பஞ்சாப் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி, இயான் மார்கன் வழிநடத்தும் கோல்கட்டாவை சந்திக்கிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619376164/IPL2021T20CricketPunjabKolkataKLRahul.html