சபாரத்தினம் காலமானார் | ஏப்ரல் 25, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் சென்னை அணியின் இயக்குநரும் தலைவருமான சபாரத்தினம் 80, உடல்நலக்குறைவால் காலமானார். பல்வேறு நிறுவனங்களில் தலைமை பதவி வகித்தவர். கல்வி, கலை, கலாசாரத்தில் ஆர்வம் கொண்டவர். செட்டிநாடு சிமென்ட் கார்ப்பரேஷன் செயல் இயக்குநராக நீண்ட காலம் இருந்தார். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் நிறுவனங்களின் முன்னாள் இயக்குநர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619369359/LSabaretnamChennaiSuperKingsCricketDirectorandChairmanDied.html