‘சூப்பர் ஓவரில்’ டில்லி வெற்றி: வில்லியம்சன் ஆட்டம் வீண் | ஏப்ரல் 25, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய டில்லி அணி ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி பெற்றது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடருக்கான லீக் போட்டியில் டில்லி, ஐதராபாத் அணிகள் மோதின. டில்லி அணியில் லலித் யாதவ் நீக்கப்பட்டு அக்சர் படேல் தேர்வானார். ஐதராபாத் அணியில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஜெகதீஷா சுசித் இடம் பிடித்தார். ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619369493/IPL2021T20CricketDelhiHyderabadPrithviShaw.html