http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை, வங்கதேசம் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பல்லேகெலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 541/7 (‘டிக்ளேர்’) ரன் எடுத்தது. நான்காம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 512 ரன் எடுத்திருந்தது. கருணாரத்னே (234), தனஞ்செயா (154) அவுட்டாகாமல் இருந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619352513/SriLankaBangladeshFirstTestCricketDraw.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619352513/SriLankaBangladeshFirstTestCricketDraw.html