http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி 28. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இவர், இந்தியாவுக்காக 48 ஒருநாள் (829 ரன்), 76 சர்வதேச ‘டுவென்டி–20’ (875 ரன்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவரது தாயார் செலுவம்பா தேவி, ‘கொரோனா’ காரணமாக மரணமடைந்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619352395/VedaKrishnamurthyCricketIndiaMotherDiedCheluvambaDevi.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619352395/VedaKrishnamurthyCricketIndiaMotherDiedCheluvambaDevi.html