படிக்கல் ‘சூறாவளி’ சதம்: கோஹ்லி அணி ‘சூப்பர்’ வெற்றி | ஏப்ரல் 22, 2021

http://ifttt.com/images/no_image_card.pngராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் தேவ்தத் படிக்கல் ‘சூறாவளி’ சதம் கடந்து கைகொடுக்க பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ‘சூப்பர்’ வெற்றி பெற்றது. கோஹ்லி அரைசதம் கடந்தார். மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடருக்கான லீக் போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு கேப்டன் கோஹ்லி ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619109711/IPL2021T20CricketRajasthanBangaloreShivamDube.html