http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று மும்பை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் மும்பை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணி, லோகேஷ் ராகுல் வழிநடத்தும் பஞ்சாப் அணியை சந்திக்கிறது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619110078/IPL2021T20CricketMumbaiPunjabRohitSharmaKLRahul.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619110078/IPL2021T20CricketMumbaiPunjabRohitSharmaKLRahul.html