http://ifttt.com/images/no_image_card.png‘‘தோனி தலைமையில் விளையாடுவது அதிர்ஷ்டம் தான். ஏனெனில் தான் என்ன செய்கிறோம் என தோனிக்குத் நன்றாகத் தெரியும்,’’ என டுபிளசி தெரிவித்தார். ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனில் சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் போட்டியில் தோற்றாலும், அடுத்த மூன்று போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான், கோல்கட்டாவை வீழ்த்தி, ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. ‘டாப் ஆர்டர்’, ‘மிடில் ஆர்டர்’ பேட்டிங் சிறப்பாக உள்ளது. துவக்க வீரர் டுபிளசி, அதிக ரன் எடுத்த சென்னை வீரர்களில்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619108379/IPL2021InChennaidhonifafduplessis.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619108379/IPL2021InChennaidhonifafduplessis.html