கோஹ்லி ஆதிக்கம் தொடருமா * இன்று ராஜஸ்தானுடன் மோதல் | ஏப்ரல் 21, 2021

https://ift.tt/eA8V8J ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று கோஹ்லியின் பெங்களூரு அணி, சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் அணியை சந்திக்கிறது. இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் தற்போது நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் பலப்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619025207/ipl2021Bangalorevsrajasthankohli.html