தமிழக பாவிகளை பாருங்க.. ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் ரூ.20,000-க்கு விற்ற டாக்டர் உள்பட 3 பேர் கைது

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா நோயாளிகள் உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் ரூ.20,000-க்கு விற்ற டாக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3e2l5Hp