http://ifttt.com/images/no_image_card.pngஇளம் வீரர்கள் வேகமாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு நான் சவால் கொடுப்பது நல்ல விஷயம். என்னை உடற்தகுதி இல்லாதவன் என்று சொல்வதை விரும்பவில்லை,’’என தோனி தெரிவித்தார். மும்பையில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய சென்னை அணி(188/9), ராஜஸ்தானை(143/9) வீழ்த்தியது. இதில் பேட்டிங்கில் தடுமாறிய சென்னை கேப்டன் தோனி, 17 பந்தில் 18 ரன் எடுத்தார். முதல் 6 பந்தில் ஒரு ரன் தான் எடுத்தார். 39 வயதான இவரால் துடிப்பாக செயல்பட முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1618934720/DhoniChennaiIPL2021T20Cricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1618934720/DhoniChennaiIPL2021T20Cricket.html