வாழ்வின் சிறந்த தருணம்: சக்காரியா பெருமிதம் | ஏப்ரல் 20, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதோனியுடன் விளையாடியது என் வாழ்வின் சிறந்த தருணம்,’’ என, சக்காரியா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் சேட்டன் சக்காரியா 23. ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணிக்கு தேர்வான இவர், பஞ்சாப் அணிக்கு எதிரான அறிமுக போட்டியில் 3 விக்கெட் சாய்த்தார். சென்னைக்கு எதிராக ‘வேகத்தில்’ அசத்திய இவர், அம்பதி ராயுடு, ரெய்னா, கேப்டன் தோனியை வெளியேற்றினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1618934571/ChetanSakariyaRajasthanIPL2021T20CricketDhoni.html