http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த இரு போட்டிகளில் அசத்திய சென்னை அணி மீண்டும் தனது வெற்றி நடையை தொடர காத்திருக்கிறது. இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் தற்போது நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, இயான் மார்கனின் கோல்கட்டாவை சந்திக்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1618934269/IPL2021Chennaivskolkata.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1618934269/IPL2021Chennaivskolkata.html