http://ifttt.com/images/no_image_card.pngமும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய டில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை, டில்லி அணிகள் மோதின. மும்பை அணியில் ஆடம் மில்னே நீக்கப்பட்டு ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டார். டில்லி அணியில் கிறிஸ் வோக்ஸ், லுாக்மேன் மெரிவாலாவுக்கு பதிலாக அமித் மிஸ்ரா, ஷிம்ரான் ஹெட்மயர் தேர்வாகினர். ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1618934927/IPL2021T20CricketDelhiMumbaiAmitMishra.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1618934927/IPL2021T20CricketDelhiMumbaiAmitMishra.html