கர்நாடகாவுக்கு 1400 டன் ஆக்சிஜன் அனுப்புங்க... மத்திய அரசுக்கு எடியூரப்பா கோரிக்கை

http://ifttt.com/images/no_image_card.pngபெங்களூரு: கர்நாடகாவுக்கு 1400 டன் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அம்மாநில முதல்வர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. மகாராஷ்டிரா, கேரளாவை தொடர்ந்து கர்நாடகா, கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3sLntX5