பேட்டிங், பந்து வீச்சுக்கு சமநிலையில் கைகொடுக்கும் ஆடுகளங்கள் வேண்டும்: ஷர்துல் தாக்குர் கோரிக்கை

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் பேட்​டிங், பந்துவீச்​சுக்கு சம அளவில் கைகொடுக்​கும் ஆடு​களங்​கள் அமைக்​கப்பட வேண்​டும் என லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யின் வேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​டர் ஷர்​துல் தாக்​குர் கூறி​யுள்​ளார்.

ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் ஹைத​ரா​பாத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன் ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணியை 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி தனது முதல் வெற்​றியை பதிவு செய்​தது லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ஹைத​ரா​பாத் அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 190 ரன்​கள் குவித்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/6PpGNHO