பாரிஸ் ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸில் ஸ்ரீஜா அகுலா அபாரம்

ஒலிம்பிக் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/gS9kdxX