“நடப்பு சீசன் நமக்கு ஏமாற்றமே”- மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நீட்டா அம்பானி பேச்சு

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசன் தங்கள் அணிக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீட்டா அம்பானி, அணி வீரர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/FybnM4G