மகளிருக்கான டி20 தரவரிசை: 2-வது இடம் பிடித்தார் தீப்தி சர்மா

துபாய்: மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பாகிஸ்தானின் சதியா இக்பாலுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் தலா 718 புள்ளிகள் பெற்றுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Lu0MnwA