''இதபனற வறறககக இனனம 13-14 வரடஙகளகட கததரகக தயர'': நதரலநத வரர லகன வன பக

ஹராரே: "இதுபோன்று ஒரு வெற்றிக்கு 13 - 14 வருடங்கள் கூட காத்திருப்பேன்" என நெதர்லாந்து வீரர் வான் பீக் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐசிசி உலகக் கோப்பை தகுதி சுற்றின் லீக் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் அணியான மேற்கிந்திய தீவுகள் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது நெதர்லாந்து கிரிக்கெட் அணி. அந்த அணியின் ஆல் ரவுண்டர் லோகன் வான் பீக், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Qd59621