ஒசாகா: ஐப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள ஹாங்காங்கின் லாங் அங்குஸுடன் மோதினார். இதில் முதல் செட்டில் பிரனாய் 11-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக லாங் அங்குஸ் விலகினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/n3TqfGS