ஹாங்சோ: கரோனா தொற்று காரணமாக சீனாவில் இந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் 25 வரை நடைபெற இருந்த ஆசிய விளையாட்டு போட்டி தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டி 2023-ம் ஆண்டு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நேற்று அறிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/hXgfeEz