செஸ் ஒலிம்பியாட் 2022: ஓபன் பிரிவில் டாப் 10 அணிகள்

1 அமெரிக்கா (சராசரி ரேட்டிங் 2771) : பேபியானோ கருணா (2783), வெஸ்லி சோ (2773), லெவோன் அரோனியன் (2775), லீனியர் டொமிங்குஸ்பெரெஸ் (2754), சாம் ஷாங்க்லாண்ட் (2720).

2 இந்தியா ஏ (சராசரி ரேட்டிங் 2696): பி.ஹரிகிருஷ்ணா (2720), விதித் குஜராத்தி (2714), அர்ஜூன் எரிகைசி (2689), எஸ்.எல்.நாராயணன் (2659), கே.சசிகிரண் (2638).



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/4aDG2uo