மும்பை புறப்பட்டார் ஏக்நாத் ஷிண்டே- பட்னாவிஸுடன் சேர்ந்து ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்

https://ifttt.com/images/no_image_card.pngபனாஜி: கோவாவில் முகாமிட்டிருக்கும் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே அங்கிருந்து மும்பை புறப்பட்டார். மும்பை வரும் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுடன் இணைந்து ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். மகாராஷ்டிராவில் இரண்டரை ஆண்டுகால சிவசேனா- ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/5brUcsp