நார்வே செஸ் போட்டி: 8-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் கிளாசிக்கல் பிரிவின் 8-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி அடைந்தார்.

நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் தனது 8-வது சுற்றில் அஜர்பைஜானின் ஷக்ரியார் மமேதியரோவை எதிர்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/WS0sLyP