உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொலி பேசியது: "தமிழகம் உலக அரங்கில் ஒரு மைல்கல்லாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு நிகழ்வை இப்போது பகிர்ந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அந்தச் செய்தி என்னவென்றால், 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் வாய்ப்பை தமிழ்நாடு பெற்றுள்ளது. இது தமிழர்கள் அனைவருக்கும் பெருமிதம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/GZ0dBYg