மின்னல் வேகத்தில் குறையும் கொரோனா!தமிழகத்தில் தினசரி பாதிப்பு 12 ஆயிரத்திற்குக் கீழ் சென்றது

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று 11,993 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த டிச. மாதம் பரவ தொடங்கிய ஓமிக்ரான் மெல்ல வேகமெடுத்தது. இதனால் ஏற்பட்ட 3ஆம் அலை காரணமாக பல்வேறு ஊரடங்கு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/whT9rZLHc