மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கொரோனா உறுதி - வீட்டில் தனிமை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோவுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வைகோ தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் தமிழகத்தில் தற்போது கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. தினசரியும் 28 ஆயிரத்துக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிகிச்சை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://bit.ly/3HeAtfR