குட்நியூஸ்.. அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலியில் சட்டென சரிந்த கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது?

http://ifttt.com/images/no_image_card.pngநியூயார்க்: கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 2,837,074 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க இதுவரை 349,748,961 பேருக்கு கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர். அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா கேஸ்கள் சட்டென குறைந்துள்ளது. அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 3 ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3KBX9ZH