ஆஷஸ் தொடர்; நாதன் லேயன் புதிய மைல்கல்: முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தைச் சாய்த்தது ஆஸ்திரேலியா

பிரிஸ்பேனில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லேயன் 400-வது டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றி புதிய மைல்கல்லை எட்டினார். 5 நாட்கள் நடைபெற வேண்டிய டெஸ்ட் போட்டி 4-வது நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது. ஆட்டநாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3rU27tV