அரையிறுதியில் தமிழக அணி: ஜெகதீசன், ஷாருக் அசத்தல் | டிசம்பர் 21, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிஜய் ஹசாரே டிராபி அரையிறுதிக்கு தமிழக அணி முன்னேறியது. காலிறுதியில் 151 ரன் வித்தியாசத்தில் கர்நாடகாவை தோற்கடித்தது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் உள்ளூர் ‘லிஸ்ட் ஏ’ தொடரான விஜய் ஹசாரே டிராபி 20வது சீசன் நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த காலிறுதியில் தமிழகம், கர்நாடகா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கர்நாடகா அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1640107959/VijayHazareTrophy50OverCricketTamilNaduBeatKarnataka.html