யார் ‘சூப்பர்’ கீப்பர் * அஷ்வின் அசத்தல் கணிப்பு | டிசம்பர் 17, 2021

https://ift.tt/eA8V8J ‘‘மூவரில் சிறந்த விக்கெட்கீப்பரை கணிப்பது கடினம். தோனி, சகா, தினேஷ் கார்த்திக் என்ற வரிசையில் குறிப்பிடலாம்,’’என அஷ்வின் தெரிவித்தார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களில் முன்னாள் கேப்டன் தோனிக்கு தனி இடம் உண்டு. மின்னல் வேக ‘ஸ்டம்பிங், துடிப்பாக ‘ரன் அவுட்’ செய்வதில் வல்லவர். மூன்றுவித கிரிக்கெட்டிலும்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1639760747/Ashwinindiadhonisahadineshkarthicricket.html