இந்தியா–பாகிஸ்தான் மோதல்: பெண்கள் உலக கோப்பையில் | டிசம்பர் 15, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பையில் (50 ஓவர்) இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை (2022, மார்ச் 6) சந்திக்கிறது. நியூசிலாந்தில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 4 முதல் ஏப். 3 வரை நடக்கவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் விளையாடுகின்றன. இத்தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 31 போட்டிகள், 31 நாட்கள் நடத்தப்படுகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1639586513/ICCWomensWorldCupCricket2022NewZealandIndiaPakistan.html