http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா ‘ஏ’, தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணிகள் மோதிய 2வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா ‘ஏ’ அணி, மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் புரோம்போன்டினில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா ‘ஏ’ 297, இந்தியா ‘ஏ’ 276 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணி 212 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638550373/IndiaASouthAfricaASecondTestCricketHanumaVihari.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638550373/IndiaASouthAfricaASecondTestCricketHanumaVihari.html