ஓமிக்ரான் வைரசை கட்டுப்படுத்துமா தங்கள் தடுப்பூசி? கோவிஷீல்ட் தயாரிப்பு நிறுவனம் ஆய்வு

http://ifttt.com/images/no_image_card.pngஜெனீவா: புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக தங்களது தடுப்பூசி செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்து இருக்கிறது இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்கி வரும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம். உலகம் முழுக்க இதுவரை 2 பில்லியன் அளவுக்கு தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனகா வழங்கியிருக்கிறது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/319meZX