நடக்குமா தென் ஆப்ரிக்கா தொடர் * என்ன சொல்கிறது பி.சி.சி.ஐ., | நவம்பர் 30, 2021

https://ift.tt/eA8V8J ‘‘திட்டமிட்டபடி தென் ஆப்ரிக்க பயணம் துவங்கும்,’’ என பி.சி.சி.ஐ., பொருளாளர் அருண் துமால் தெரிவித்தார். இந்திய அணி வரும் டிச. 8ல் தென் ஆப்ரிக்கா சென்று மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், நான்கு ‘டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் டிச. 17ல் ஜோகனஸ்பர்க்கில் துவங்குகிறது. இதற்குத் தயாராகும் வகையில் தற்போது பிரியங்க் பஞ்சால் தலைமையிலான இந்திய ‘ஏ’ அணி தென் ஆப்ரிக்க மண்ணில் மூன்று 4 நாள் போட்டித் தொடரில் பங்கேற்று வருகிறது. ஆனால் தென் ஆ

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1638294546/SouthAfricatouronasofnowBCCItreasurerindia.html