https://ift.tt/eA8V8J ‘‘விஜய் ஹசாரே கோப்பை வெல்வதே அடுத்த இலக்கு’’ என தமிழக கிரிக்கெட் அணி கேப்டன் விஜய் சங்கர் தெரிவித்தார். தமிழகத்தை சேர்ந்த விஜய்சங்கர் சிறந்த கிரிக்கெட் வீரர். இந்திய அணிக்காக, 12 ஒருநாள் போட்டி, 9 டி–20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.சமீபத்தில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் தேசிய ‘டுவென்டி–20’ சாம்பியன்ஷிப் தொடரான சையது முஷ்டாக் அலி டிராபியை, விஜய்சங்கர் தலைமையிலான தமிழக அணி
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1638294234/vijayshankarindiatamilnaducricketvijayhazarretrophy.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1638294234/vijayshankarindiatamilnaducricketvijayhazarretrophy.html