கான்பூர் டெஸ்ட்: இந்தியா ‘டிரா’ * ஒரு விக்கெட்டில் நழுவிய வெற்றி | நவம்பர் 29, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகான்பூர் டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி ஒரு விக்கெட்டில் நழுவியது. கடைசி கட்டத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி ‘டிரா’ ஆனது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1638185599/NewZealandtourofindiatestseriescricketkanpurJADEJA.html