http://ifttt.com/images/no_image_card.pngமுதல் டெஸ்டில் பாகிஸ்தான் பவுலர்கள் ஏமாற்ற, வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் சதம், முஷ்பிகுர் அரைசதம் விளாசினர். வங்கதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சட்டோகிராமில் (சிட்டகாங்) துவங்குகிறது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த வங்கதேச அணிக்கு சைப் ஹசன் (14), ஷதாப் கான் (14), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (14), கேப்டன் மோமினுல் ஹக் (6) ஏமாற்றினர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637930389/PakistanBangladeshFirstTestCricketLitonDasCentury.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637930389/PakistanBangladeshFirstTestCricketLitonDasCentury.html