புதிய கேப்டன் கம்மின்ஸ்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு | நவம்பர் 26, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக டிம் பெய்ன் இருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன், இவர் மீது எழுந்த பாலியல் புகார் தொடர்பாக சமீபத்தில் விமர்சிக்கப்பட்டது. இதனையடுத்து அணியின் நலன் கருதி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக புதிய கேப்டனை நியமிக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) முடிவு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637930050/AustraliaTestCricketPatCumminsCaptain.html