லுங்கிடிக்கு ‘கொரோனா’: ஒருநாள் தொடரில் இருந்து விலகல் | நவம்பர் 24, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதென் ஆப்ரிக்காவின் லுங்கிடிக்கு கொரோனா தொற்று உறுதியானது. தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கிடி 25. அயர்லாந்து (ஜூலை), இலங்கை (செப்டம்பர்) தொடரில் பங்கேற்காத இவர், ‘டி–20’ உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்நிலையில் நெதர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதற்காக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவு ‘பாசிடிவ்’ என்று வந்துள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637771119/LungiNgidiSouthAfricaCricketCOVID19Positive.html