இலங்கை பிடியில் விண்டீஸ்: தோல்வியை தவிர்க்க போராட்டம் | நவம்பர் 24, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமுதல் டெஸ்டில் இலங்கை பிடியில் சிக்கியுள்ள விண்டீஸ் அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இலங்கை சென்றுள்ள விண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 386 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 224 ரன் எடுத்திருந்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637770911/WindiesSriLankaFirstTestCricketDimuthKarunaratneRameshMendies.html