பாக்., செல்லுமா இந்தியா * என்ன சொல்கிறது ஐ.சி.சி., | நவம்பர் 22, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்வது சவாலான விஷயம்,’’ என ஐ.சி.சி., தலைவர் கிரேக் பார்கிளே தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 2024–2031ல் உலக கோப்பை உட்பட பல முக்கிய தொடர்களை நடத்தும் நாடுகளின் பெயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் 2026ல் ‘டி–20’ உலக கோப்பை (இலங்கையுடன் சேர்ந்து), 2031ல் 50 ஓவர் உலக கோப்பை (வங்கதேசத்துடன் சேர்ந்து), 2029ல் சாம்பியன்ஸ்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637600360/IndiatouringPakistanfor2025ChampionsTrophyICCchairmanBarclay.html