பாக்., ‘ஹாட்ரிக்’ வெற்றி * வங்கதேச அணி ஏமாற்றம் | நவம்பர் 22, 2021

https://ift.tt/eA8V8J வங்கதேச அணிக்கு எதிரான ‘டி–20’ போட்டியில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்த பாகிஸ்தான் அணி, 5 விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் கோப்பை கைப்பற்றியது. வங்கதேசம் சென்ற பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை கை

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637599987/PakistantourofBangladesht20.html