http://ifttt.com/images/no_image_card.pngபோட்டியின் ‘மிடில்–ஓவரில்’ துல்லியமாக பந்துவீசி அசத்துகிறார் அஷ்வின்,’’ என, ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, 2–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. கோல்கட்டாவில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி (187/4, 20 ஓவர்) 73 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை (111/10, 17.2 ஓவர்) வீழ்த்தியது. தொடரை 3–0 என, முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637598549/IndiaNewZealandT20CricketSeriesAshwinRohitSharma.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637598549/IndiaNewZealandT20CricketSeriesAshwinRohitSharma.html