அக்தருக்கு ‘ஆப்பரேஷன்’ | நவம்பர் 22, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமூட்டு மாற்று ஆப்பரேஷனுக்காக விரைவில் ஆஸ்திரேலியா செல்லவுள்ளார் சோயப் அக்தர். பாகிஸ்தான் அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் 46. உலகின் அதிவேக பவுலராக இருந்த இவரை ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என அழைத்தனர். மணிக்கு 161.3

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637600238/ShoaibAkhtargoingforkneereplacement.html