ஷாருக் ‘சிக்சர்’...தமிழகம் ‘சூப்பர்’: கோப்பை வென்று அசத்தல் | நவம்பர் 22, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபரபரப்பான பைனலின் கடைசி பந்தில் ஷாருக்கான் சிக்சர் விளாச, தமிழக அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. முஷ்டாக் அலி டிராபியை மீண்டும் கைப்பற்றியது. உள்ளூர் ‘டி–20’ தொடரான சையது முஷ்டாக் அலி டிராபி 13வது சீசன் நடந்தது. டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த பைனலில் தமிழகம், கர்நாடகா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637598105/SyedMushtaqAliTrophyT20CricketTamilNaduChampion.html