ஜெய்ப்பூரில் ஜொலிக்குமா இந்தியா * இன்று நியூசி.,யுடன் முதல் சவால் | நவம்பர் 16, 2021

https://ift.tt/eA8V8J இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ‘டி–20’ போட்டி இன்று நடக்கிறது. உலக கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு இந்திய அணி தொடரை வெற்றியுடன் துவக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி இன்று ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637080722/NewZealandtourofindiat20seriescricket.html