இந்திய கனவு கலைந்தது: நியூசிலாந்திடம் வீழ்ந்தது ஆப்கன் | நவம்பர் 07, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ உலக கோப்பை ‘சூப்பர்–12’ போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. எமிரேட்சில், ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த ‘சூப்பர்–12’ சுற்றுக்கான ‘குரூப்–2’ போட்டியில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636304446/ICCT20WorldCupT20CricketAfghanistanNewZealandWilliamson.html