https://ift.tt/eA8V8J ‘டி–20’ உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. இதில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் ‘சூப்பர்–12’ சுற்றில் இந்திய அணி ‘குரூப் 2’ ல் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635872963/T20Worldcupindiacricketkohliashwin.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1635872963/T20Worldcupindiacricketkohliashwin.html